Monday, March 23, 2009

கலைஞர் கொடுத்த வெளம்பரம்

28/02/2009 பத்திரிக்கைகள் முழுவதும் கலைஞர் கொடுத்த விளம்பரத்தால் நிரம்பி வழிகின்றன.
இது தான் கலைஞர் கொடுத்த விளம்பரம். ஆனா இதெல்லாம் எங்க இருக்குன்னு நமக்குத்தெரியல.கலைஞருக்குப் போட்டியா நாமளும் வெளம்பரம் குடுத்திருக்கோம் பாருங்க‌

















1 comment:

நையாண்டி நைனா said...

இன்னாம்மா கபாலி இது பிராஞ்சு கடையா